News Just In

7/21/2024 07:21:00 PM

துபாயில் ஆணழகன் போட்டியில் முதலிடம் பிடித்த இலங்கை மலையக தமிழர் மாதவன் ராஜ்குமார்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
துபாய் எமிரேட்ஸ் ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் என்பவர் முதலிடத்தைப் பெற்று சாதித்துள்ளார்.

இலங்கையர் மாதவன் ராஜ்குமார் 80 கிலோகிராம் எடைப் பிரிவில் இந்தப் பதக்கத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும், 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 53 ஆவது ஆசிய ஆணழகன் போட்டியில் பங்குபற்றிய இவர் வெண்கல பதக்கத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments: