News Just In

7/25/2024 10:34:00 AM

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை யில் 174.2 R மைல் கல் பிரதேசத்தில் விபத்து! லொறியின் உதவியாளர் உயிரிழப்பு !



(அஸ்ஹர் இப்றாஹிம்)

மத்தளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறியொன்று புதன்கிழமை காலை (24) முன்னால் சென்ற லொறியுடன் மோதுண்டதில் பின்னால் சென்ற லொறியின் உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால்,மேலும் 4 பேர் பலத்த காயத்துடன் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவ் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 174.2 R மைல் கல் பிரதேசத்தில் விபத்து  சம்பந்தமாக அங்குனுகொலபலஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் நுவரெலியா பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையராவர் 

No comments: