ஜனாசா எரிப்பு விவகாரத்தில் முன்னாள்; ஜனாதிபதி கோட்டாபய தவறிழைத்துள்ளதாக ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்
No comments: