News Just In

8/13/2026 11:46:00 AM

2025/2026 மருத்துவ பீடத் தெரிவான மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் விவரங்கள்!

2025/2026 மருத்துவ பீடத் தெரிவான மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் விவரங்கள்


மொத்த தெரிவுகள்
மொத்த மாணவர்கள் : 64
திறமை அடிப்படையில் : 26
மாவட்ட கோட்டா அடிப்படையில் : 38


பல்கலைக்கழக வாரியான அனுமதிகள்
கிழக்குப் பல்கலைக்கழகம் – 20
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் – 10
கொழும்பு பல்கலைக்கழகம் – 8
ருஹுணு பல்கலைக்கழகம் – 7
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – 6
பேராதனை பல்கலைக்கழகம் – 4
களனி பல்கலைக்கழகம் – 4
ரஜரட்ட பல்கலைக்கழகம் – 2
மொரட்டுவ பல்கலைக்கழகம் – 2
 வயம்ப பல்கலைக்கழகம் – 1


 பாலின அடிப்படையில்
 ஆண் – 27 (42.19%)
 பெண் – 37 (57.81%)


 இன அடிப்படையில்
 முஸ்லிம் – 18 (28.13%) (ஆண்  6 | பெண்  12)
தமிழ் – 46 (71.88%) (ஆண் 21 | பெண் 25)


 பரீட்சைக்கு தோற்றிய தடவைகள்
 முதலாம் தடவை – 35 (54.69%)
 இரண்டாம் தடவை – 19 (29.69%)
 மூன்றாம் தடவை – 10 (15.63%)


 பாடச் சித்திகள்
அனைத்து பாடங்களிலும் 3A – 34
உயிரியல் A – 50
 பௌதிகவியல் A – 46
 இரசாயனவியல் A – 63


 பாடசாலை வாரியான தெரிவுகள்:
 VINCENT GIRL'S HIGH SCHOOL- 13
 METHODIST CENTRAL COLLEGE- 6
 PADDIRUPPU NATIONAL SCHOOL- 5
 ST MICHAEL'S COLLEGE- 5
KATANKUDY CENTRAL COLLEGE- 4
 ALIGHAR CENTRAL COLLEGE- 4
 ST.CECILIA'S GIRL'S COLLEGE- 4
 SIVANANDA VIDYALAYA-2
 ODDAMAVADI CENTRAL COLLEGE- 2
 MEERA BALIKA MAHA VIDYALAYA- 2
-HIRA MAHA VIDYALAYA- 1
 AN NOOR NATIONAL SCHOOL- 1
 CHENKALADY CENTRAL COLLEGE-1
 KODDAIKALLAR CENTRAL COLLEGE- 1
 PRIVATE CANDIDATES – 11
 SCHOOL NAME NOT FOUND – 2
நன்றி 

No comments: