காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டை மற்றும் கல்கிசை வரையில் பயணிக்கும் யாழ் தேவி கடுகதி ரயில் கல்கமுவ-அம்பன்பொலவுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கிற்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் தடம் புரண்டதினால் ரயில் தண்டவாளங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 05 ரயில் பெட்டிகளுக்கும் தடம்புரண்டுள்ளன.
No comments: