News Just In

8/29/2026 06:36:00 AM

கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (EDS)உள்ளக விளையாட்டு கழகம் நடாத்தும் வல்லாட்ட சுற்றுபோட்டியின் இரண்டாம் நாள் போட்டிகள்

 இன்று இரண்டாம் நாள் போட்டிகள்

 


கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (EDS)உள்ளக விளையாட்டு கழகம் நடாத்தும் வல்லாட்டசுற்றுபோட்டியின்இரண்டாம் நாள்போட்டிகள் இன்று காலை 8.30மணிக்கு ஆரம்பமாகிறது.

 கிழக்கு மாகாணத்தை சேர்ந்த மூவின மாணவர்களும் பெற்றோர்களும் அதீத அக்கறை காட்டுவதை அவதானிக்க கூடியதாக உள்ளதாகஏற்பாட்டு குழுவினர்தெரிவித்தனர்.

  நேற்றைய போட்டிகளின் சிலபதிவுகள்





No comments: