பதுளையில் முஸ்லிம்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல்.
முஸ்லிம்களது வாகனங்கள்,வர்த்தக நிலையங்கள் சேதமான போதும் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தினர் மீதுதாக்குதல்.

களியாட்ட நிகழ்வு ஒன்றில் சிங்கள மொழிக்கு முன்னுரிமை தரப்படவில்லை என தாக்குதலில் ஈடுபட்டனர்.
பொலிஸ் அங்கு வந்த போதும் கலவரம் தொடர்ந்தது

No comments: