News Just In

9/02/2026 06:57:00 AM

சிறார்களுக்கான சதுரங்கம் கரம் பயிற்சி வகுப்புகள் ஆரம்பம் !

   கல்வி அபிவிருத்தி சங்கத்தினால் சிறார்களுக்கான சதுரங்கம் கரம் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது


கல்வி அபிவிருத்தி சங்கத்தின்  உள்ளக விளையாட்டு கழகம் நடத்தும் சிறார்களுக்கான சதுரங்கம் மற்றும் கரம் விளையாட்டுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது . இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது  பெயர்விபரங்களை  19/09 /2026  திகதிக்கு முன்னர் கல்வி அபிவிருத்திச் சங்க அலுவலகத்தில்  பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்



 மேலதிக விவரங்களுக்கு

 திரு வி கமலதாஸ் , திரு கோ .சாத்விகன், இ .கரிகாலன் ஆகியோரில்  ஒருவ  ருடன் தொடர்பு கொள்ளுமாறு அறியத்தருகிறார்கள் 

No comments: