News Just In

10/21/2025 08:26:00 AM

இலங்கைக்கு எதுவும் நடக்கலாம் - அமெரிக்காவின் அவசர எச்சரிக்கை!


இலங்கைக்கு எதுவும் நடக்கலாம் - அமெரிக்காவின் அவசர எச்சரிக்கை




இலங்கைக்கு எப்போது வேண்டுமானாலும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 14ஆம் திகதி அமெரிக்கா இலங்கை தொடர்பில் வெளியிட்ட பயண எச்சரிக்கையில் இலங்கையில் எப்போது வேண்டுமானாலும் குண்டுவெடிப்பு ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

இது இலங்கையின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவாலாகவும் அச்சுறுத்தலாகவும் அமைந்துள்ள ஒரு கடுமையான எச்சரிக்கை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், அமெரிக்கா வெளியிட்ட எச்சரிக்கையில் குண்டு வெடிப்புக்கள் இடம்பெறவுள்ள

இடங்களை கூட அமெரிக்கா குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: