News Just In

6/13/2025 10:49:00 AM

யாழில் இராணுவ முகாமிற்கு அருகில் மீட்க்கப்பட்ட எலும்புக் கூடுகள்!

யாழில் இராணுவ முகாமிற்கு அருகில் மீட்க்கப்பட்ட எலும்புக் கூடுகள்!




யாழ்ப்பாணம், கற்கோவள இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள காணிக்குள் இருந்து மண்டையோட்டுடன் கூடிய எலும்புகள் காணப்படுகின்றன.

குறித்த காணிக்குள் மனித மண்டையோட்டுடன் எலும்புகள் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments: