News Just In

4/13/2022 05:47:00 PM

சுபகிருது வருடப்பிறப்பு சுப நேரங்கள்!

மலரும் மங்களகரமான சுபகிருது என்ற புதிய ஆண்டு (14.04.2020) வியாழக்கிழமை காலை 7.50 க்கு வாக்கிய பஞ்சாங்கப்படி பிறக்கிறது. இதேவேளை மலரும் சுபகிருது என்ற புதிய ஆண்டு (14.04.2020) வியாழக்கிழமை காலை 8.41 க்கு திருக்கணித பஞ்சாங்கப்படி பிறக்கிறது.

உலகெங்கும் சித்திரை புத்தாண்டு பண்டிகையினை கொண்டாடும் அனைவருக்கும் VTN செய்திக் குழுமத்தின் சார்பாக இனிய சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

No comments: