News Just In

4/10/2026 02:18:00 PM

கர்பிணித்தாய்மாருக்கான போஷாக்கு பொதிகள் வழங்கி வைப்பு:

கர்பிணித்தாய்மாருக்கான போஷாக்கு பொதிகள் வழங்கி வைப்பு:



கிழக்கு -குமுகாய மேம்பாட்டு மன்றத்தின் (SAFE ) வழிகாட்டுதலில் திருக்கோயில் பிரதேச சுகாதாரபணிமனைக்கு உட்பட்ட  30 கர்ப்பிணித் தாய்மாருக்கு போஷாக்கு உணவுபொதிகள்இன்றுவழங்கிவைக்கப்பட்டது.

இதற்கான நிதி உதவியினை கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியம் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேரந்த  சாம் வசீகரன்,M.சிவகுமார் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

திருக்கோவில் பிரதேச சுகாதார பணிமனையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் சுகாதார பணிமனை உத்தியோகத்தர்களுடன் ஓய்வு நிலை கோட்டக்கல்வி அதிகாரி திரு .ஜெயந்தன்,ஓய்வு பெற்ற அதிபர்திரு. நாதன் ,எழுத்தாளர் திருமதி நாதன் ஆகியோருடன் வைத்தியர்திருமதி தேவராஜன் சித்திரா ஆகியோர் பங்கு கொண்டனர்
.

No comments: