News Just In

5/25/2026 01:34:00 PM

மட்டக்களப்பு EDS குடும்பத்தில் இயற்கை தந்த ஏற்க முடியாத முதலவாது பெரும் இழப்பு!

மட்டக்களப்பு   EDS குடும்பத்தில்  இயற்கை தந்த ஏற்க முடியாத முதலவாது பெரும்  இழப்பு!




EDS குடும்பத்தில்  இயற்கை தந்த ஏற்க முடியாத முதலவாது இழப்பு!EDS இல் 2002இல் தன்னை இணைத்துக்கொண்ட அமைதியானசுபாவம் கொண்ட தயாசீலன் இழப்புஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.எமது EDS குடும்பத்தை பொறுத்த மட்டில் ஜீரணிக்க முடியாத ஒன்றே! 

பாடசாலைக்காலத்தில் தன்னை ஒரு விளையாட்டு வீரனாக வெளிப்படுத்தியவர் உதைபந்து,கரப்பந்து என்பவற்றில்
தனது அதீததிறனைவெளிப்படுத்தியவர்.எல்லோருடனும்
அன்பாகவும் பண்பாகவும் பழகும்இயல்பு கொண்ட ஒருவர்.அவர் குடும்பம் மட்டுமின்றி EDS குடும்பமும்அவரை இழந்து நிற்கிறது.
இவரின் இழப்பால் இன்னலுற்றுஇருக்கும் அனைவருக்கும் எமது 
ஆழ்ந்த இரங்கல்கள்!குறைந்த வயதில் இவ்வுலக வாழ்வை
விட்டு செல்லும் தயாசீலன்மறுஉலக வாழ்விலாவது சாந்தி
பெறட்டும்!

No comments: