News Just In

5/04/2025 03:53:00 PM

கடந்த காலங்களில். தேசிய மக்கள் சக்தி மீது. முஸ்லிம் அரசியல் வாதிகள் அபாண்டமான. குற்றச் சாட்டுகளை சுமத்தினார்கள்.!

கடந்த காலங்களில். தேசிய மக்கள் சக்தி மீது. முஸ்லிம் அரசியல் வாதிகள் அபாண்டமான. குற்றச் சாட்டுகளை சுமத்தினார்கள்.
தேசிய மக்கள் சக்தயின் பாராளு மன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா.காத்தான்குடியில் பேச்சு






(மட்டக்களப்பு மொகமட் தஸ்ரிப்)
கடந்த காலங்களில். தேசிய மக்கள் சக்தி மீது. முஸ்லிம் அரசியல்வாதிகள் அபாண்டமான. சாட்டுகளை சுமத்தினார்கள். அனுராக் குமாரதிசாநாயக்க ஜனாதிபதியாக வந்தால். இந்த நாட்டில் முஸ்லிம்கள் நசுக்கப்படுவார்கள் என அவதூறு பேசினார்கள். ஹஜ் உம்ரா கடமைகளுக்கு செல்ல முடியாது பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த முடியாது என்று அவதூறு பேசினார்கள். இன்று முஸ்லிம்கள் இந்த நாட்டில் மிகவும் நிம்மதியாக வாழ்கின்றனர். இவ்வாறு. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும். அரசியல் பேரவை உறுப்பினருமான. ஏ.ஆதம்பாவா. காத்தான்குடி பகுதியில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் இறுதி பிரச்சார கூட்டத்தில். சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டு பேசுகையில் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அங்கு தொடர்ந்து கருத்து வெளியிடுகையில். அனுரகுமார திசாநாயக இந்த நாட்டின் ஜனாதி பதியாக பதவி ஏற்றதன் பின்னர். கடந்த காலங்களில். முஸ்லிம்கள் அனுபவித்துவந்ததுன்பங்கள்மாறி.சுதந்திரமாகபெருநாள்கொண்டாட்டங்களை கொண்டாடுவதற்கு வாய்ப்பு வசதி கிடைத் திருக் கின்றது. இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் நிம்மதி யாக வாழக்கூடிய சூழல் இன்று ஏற்பட்டிருக் கின் றது. தேசிய நல்லி ணக்கம் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.

No comments: