(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
அக்கரைப்பற்று மருது விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஆலையடிவேம்பு கோட்டத்தை பிரதிபலிக்கும் 13 பாடசாலைகளின் அண்ணளவாக 400 மாணவர்களை உள்ளடக்கி 5 பிரதான பாடசாலைகளில் இலவச கருத்தரங்கு இடம்பெற்றது.
கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயம், பனங்காடு பாசுதேஸ்வரர் வித்தியாலயம், விவேகானந்தா வித்தியாலயம்,பெருநாவலர் வித்தியாலயம்,
திருவள்ளுவர் வித்தியாலயம்ஆகிய 5 பிரதான பாடசாலைகளில் ஆலையடிவேம்பு கோட்டத்தின் பிரபல்யமான ஆசிரியர்களை கொண்டு வெற்றிகரமாக கருத்தரங்கு இடம்பெற்று முடிந்தது.
No comments: