(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஜனாதிபதி சுயேச்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரித்து அம்பாறை,திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் கடந்த புதன்கிழமை மாலை (11) இடம்பெற்றது.
சுயேச்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்ட மேற்படி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி,ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் தயா கமகே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments: