இலங்கை தமிழரசுக் கட்சியின் அகில இலங்கை வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் அவர்களின் ஏற்பாட்டில் EDS டென்மார்க் அனுசரனையினூடாக ஆரையம்பதியில் ஆரையூர் விளையாட்டுக் கழகத்தின் பங்களிப்புடன் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவிலங்கன்துறை மற்றும் ஆரையம்பதி பிரதேச மக்களுக்கான ஒரு தொகை நிவாரணம் 14.12.2025 இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் அகில இலங்கை வாலிபர் முன்னணி தலைவர் கி.சேயோன் , மண்முனைபற்று பிரதேச சபைபிரதி தவிசாளர் முத்துக்குமார்
ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் ந.திவாகர்மட்டக்களப்பு மாவட்ட வாலிபர் முன்னணி செயலாளர் சசிஆரையூர் விளையாட்டு கழக உறுப்பினர்கள் பங்குபற்றினர்.
No comments: