News Just In

9/09/2024 08:33:00 PM

கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் "சர்வதேச எழுத்தறிவு தினம் "அனுஷ்டிப்பு!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் " சர்வதேச எழுத்தறிவு தினம் " பன்மொழி கல்வியை ஊக்குவித்தல் , பரஸ்பர புரிதல் மற்றும் அமைதிக்கான எழுத்தறிவு " எனும் கல்வி அமைச்சின் தொனிப்பொருளில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் றஸாக் தலைமையில் இடம்பெற்ற மஞற்படி நிகழ்வில் பாடசாலை பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள்,பகுதி தலைவர்கள், விஷேட கல்வி பிரிவு ஆசிரியர்கள், பாடசாலை நூலக குழு ஆசிரியர்கள் மற்றும் ஆரம்பப் பிரிவு, தரம் 10,11 மாணவர்கள், விசேட கல்வி பிரிவு மாணவர்கள் போன்றவர்களின் பங்கேற்றனர்.

No comments: