(அஸ்ஹர் இப்றாஹிம்)பிரசித்தி பெற்ற புஸ்ஸல்லாவ ஸ்ரீ மகா கணபதி திருக்கோவிலின் வழி பிள்ளையாருக்கான கும்பாபிஷேகம் .சிறப்பாக நடைபெறும் இந் நிலையில், பாற்குட பவனி இடம்பெற்றது.இதன்போது பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
No comments: