ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தைச் சேர்ந்த சிவா மனோஜினி தம்பதியினருக்கு ஐந்து குழந்தைகள் ஒரே பிரசவத்தில் மட்/போதனா வைத்தியசாலையில் கிடைத்துள்ளது .
களமட்டத்தில் பத்து மாதங்களாக தனது சிறப்பான சேவையை வழங்கிய மருத்துவமாது திருமதி சுபாஷினி அவர்களும் இவருக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளையும் பரிசோதனைகளையும் தொடர்ச்சியாக சுகாதார வைத்திய அதிகாரி Dr.திலக்சன் அவர்கள் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments: