(அஸ்ஹர் இப்றாஹிம்)
செங்கலடி மத்திய கல்லூரி கல்குடா வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் 15 முதலிடங்களையும்,14 இரண்டாமிடங்களையும் மற்றும் 15 மூன்றாமிடங்களையும் பெற்று 10 வருடங்களுக்கு பின் மெய்வல்லுனர் போட்டிகளில் வலயத்தில் முதலாம் இடத்தை பெற்று மாகாண மட்ட போட்டிகளில் பங்கேற்கும் வாய்பைப் பெற்றுள்ளனர்
No comments: