(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஆரம்ப பிரிவு மாணவர்களின் கணித அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஒழுங்குசெய்திருந்த "சிறுவர் சந்தை "பாடசாலை வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் முஹம்மட் சஹாப்தீன் அவர்களின் வழிகாட்டலுக்கமைவாக இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் பொத்துவில் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் அதிபர் எஸ். நபீஸ் முகம்மட் , பிரதியதிபர்களான அமினுல்லாஹ் ஜனாஸ் , பர்மிஸ் , ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
No comments: