
தொடர்ச்சியான ஏமாற்றங்களைச் சந்தித்துள்ள வடக்கு கிழக்கில், ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ்ப் பொதுவேட்பாளரொருவர் நியமிக்கப்பட்டால், அதை தாம் வரவேற்பதாக, இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்க தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை காரைதீவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டார்.
No comments: