News Just In

7/20/2024 07:56:00 AM

ஜனாதிபதி தேர்தலைபிற்போடும் எண்ணம்அரசாங்கத்திற்கு இல்லைஎன அறுதியிட்டு கூறுகிறார்வியாழேந்திரன்!





ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகளே தெரிவிப்பதாகவும், இதுதொடர்பில்ஜனாதிபதி தரப்பிலிருந்து எந்த கருத்துகளும் தெரிவிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

No comments: