(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த சிறந்த வீர வீராங்களைகளை கூடைப்பந்தாட்ட துறையில் அபிவிருத்தி செய்து தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் சாதனைகள் படைக்கும் நோக்கில் வதிவிட பயிற்சி முகாமொன்றினை மல்லாவி கல்லூரியில் ஒழுங்கு செய்திருந்தது.
இலங்கை கூடைப்பந்தாட்ட மாவட்ட அபிவிருத்திக் குழு இலங்கை இராணுவத்தினருடன் இணைந்து இந்த பயிற்சி முகாமை ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
No comments: