(அஸ்ஹர் இப்றாஹிம்)
முல்லைத்தீவு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NHDA) "சமட் நிவாகன" வீடமைப்பு கடன் திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு சுமார் 10.8 மில்லியனுக்குரிய முதற்கட்ட காசோலைகள் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கெளரவ காதர் மஸ்தான் அவர்களினால் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
No comments: