News Just In

1/19/2024 01:19:00 PM

வருடம் முதல் இலங்கையில் இந்த இலத்திரனியல் கடவுச் சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை!

இலங்கையில் இந்த வருடம் இலத்திரனியல் கடவுச் சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இத்தகவலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஐ.எஸ்.எச்.ஜே. இலுக்பிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இ-பாஸ்போர்ட்களை (E-PASSPORT) அறிமுகம் செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கையை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: