News Just In

1/19/2024 01:35:00 PM

அஸ்வெசும திட்டம் தொடர்பில் புதிய தகவல்!

அஸ்வெசும திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களுக்கான அழைப்பு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்தார்.

No comments: