பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் அனுராதபுரம் - சிறிதளவில் மழை பெய்யும்
மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
கொழும்பு - அடிக்கடி மழை பெய்யும்
காலி - அடிக்கடி மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - பிரதானமாக சீரான வானிலை
கண்டி - அடிக்கடி மழை பெய்யும்
நுவரெலியா - சிறிதளவில் மழை பெய்யும்
இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்
திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்
மன்னார் - மழை பெய்யும்
No comments: