News Just In

6/23/2023 05:14:00 PM

கொழும்பிலும் கனேடிய பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!




இலங்கை தொடர்பில் கனடா பிராமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (23) கொழும்பிலுள்ள கனேடிய தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சிங்கள ராவைய தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை இராணுவம் போர்க்குற்றத்தை இழைக்கவில்லையெனத் தெரிவித்தும் புலிகளே போர்க்குற்றத்தை இழைத்ததாகவும் அதற்கு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அத்து பதாகைகளை ஏந்தியும் ஆர்ப்பாட்டகாரகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments: