News Just In

11/02/2021 06:30:00 PM

பரீட்சைகள் இடம்பெறும் தினங்கள் அறிவிப்பு!

2021 ஆம் ஆண்டு பரீட்சைகள் இடம்பெறும் தினங்கள் வௌியிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சைகள் 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், க.பொ.த உயர் தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி சனிக்கிழமை வரையில் இடம்பெறவுள்ளதாகவும், க.பொ.த சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜூன் மாதம் 1 ஆம் திகதி புதன் கிழமை வரையில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments: