News Just In

9/20/2026 07:47:00 AM

நேற்று ஆரம்பமான சதுரங்க வகுப்புகள்!

 நேற்று ஆரம்பமான சதுரங்க வகுப்புகள்



கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (EDS)உள்ளக விளையாட்டு கழகம்
சிறார்களுக்கான சதுரங்க பயிற்சி வகுப்புகளை நேற்று ஆரம்பித்து வைத்தது.வார இறுதிநாட்களிள்மாலை 5மணி தொடக்கம் மாலை6.30மணிவரைபயிற்சி வகுப்புகள் நடைபெறும் எனஒழுங்கமைப்பாளர்கள் அறியத்தருகிறார்கள்

மேலதிக
விவரங்களுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்
R. Karikalan - 0756721767

V. Kamalathash - 0777679596

No comments: