ஆறு வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்! சந்தேகநபர் கைது – மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவினரும் சந்திவெளி பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
No comments: