மோட்டார் வாகன மற்றும் ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா தொற்றுக் காரணமாக சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விநியோகிக்கும் புதிய செயற்த்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது

No comments: