ஐக்கிய அரபு இராச்சியத்தின் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நபர் இனங்காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் வெளியாகியுள்ளன.அதன்படி, மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளான முதலாவது நபராக குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: