News Just In

12/06/2019 10:39:00 PM

பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீநேசன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கிவைத்தார்

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்களினால் நிவாரண உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

தன்னாமுனை, சிவபுரம் இடைதங்கல் முகாம்களில் வசித்த 80க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குறித்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

இடைத்தங்கல் முகாமில் வசிக்கும் மக்களுக்கான அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் பகிர்ந்தளிப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், தழிழரசுக்கட்சி வாலிபர் முன்னணி தலைவர் லோ.தீபாகரன் மற்றும் வாலிபர் முன்னணி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments: