பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரனுக்கும், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாமென அரசியல் வட்டார தகவல்களிலிருந்து தெரியவருகின்றது.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த இராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை 15 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ள நிலையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: