News Just In

11/28/2019 08:37:00 AM

எரிபொருள் விலைச்சூத்திரம் நீக்கம்-இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன

எரிசக்தி இராஜாங்க அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன எரிபொருள் விலைச்சூத்திரத்தை நீக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த விலைச்சூத்திரத்தை தாம் நடைமுறைப்படுத்தப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், மங்கள சமரவீர மக்களை ஏமாற்ற கொண்டு வந்த உத்தியே இந்த எரிபொருள் விலைச்சூத்திரம் என மேலும் சுட்டிக்காட்டினார்.

No comments: