கொழும்பில் கொலன்னாவ நகர சபைக்குட்பட்ட பகுதிகள், மொரகஸ்முல்ல, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, ராஜகிரிய, நாவல, கொஸ்வத்த மற்றும் ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் இணைக்கப்பட்ட வீதிகளில் இன்று (23.11.2019) காலை முதல் நீர் விநியோகம் காலை 9 மணிமுதல் 24 மணித்தியாளங்களுக்கு இடை நிறுத்தப்படவுள்ளது
கொழும்பு நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் காரணமாக நீர் விநியோத்தடை இடம்பெறவுள்ளது
11/23/2019 07:23:00 AM
நீர் விநியோகம் இடை நிறுத்தம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: