சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் அமைச்சின் கடமைகளை வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.
தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
11/23/2019 07:28:00 AM
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடமைகளை பொறுப்பேற்றார்
Subscribe to:
Post Comments (Atom)


No comments: