கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்ட டளஸ் அழகப்பெரும, விளையாட்டுத்துறை அமைச்சுக்கு சென்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
அமைச்சர் டளஸ் அழகப்பெரும தனது கடமைகளைப் விளையாட்டுத்துறை அமைச்சில் பொறுப்பேற்றபோது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் பிரசன்னமாகியிருந்தார்.
11/23/2019 05:30:00 PM
விளையாட்டுத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கடமைகளை பொறுப்பேற்றார்
Subscribe to:
Post Comments (Atom)

No comments: