News Just In

11/21/2019 05:19:00 PM

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த இலங்கைக்கான சீன தூதுவர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை இலங்கைக்கான சீன தூதுவர் H.E.Cheng Xueyuan இன்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரி ஹியூ வெய், அரசியல்துறை பிரதானி லோ ச்சோங் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, சுமூகமான முறையில் ஜனாதிபதியுடன் சீன பிரதிநிதிகள் கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

No comments: