இந்த விடயம் தொடர்பாக 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், அவரை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: