News Just In

11/27/2019 09:02:00 PM

20 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்-முழு விபரம்!

20 அமைச்சுக்களுக்கு  புதிய செயலாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று புதன்கிழமை (27.11.2019) ஜனாதிபதி காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

புதிய செயலாளர்கள் விபரம்
01. எஸ்.எம் மொஹமட் - சுற்றாடல் மற்றும் விமான சேவைகள்

02. ஆர்.டபுள்யூ.ஆர் பேமசிறி - வீதி மற்றும் நெடுஞ்சாலைகள்

03. ஜே.ஜே ரத்னசிறி - நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்த்திருத்தம்

04. ரவிந்திர ஹேவாவித்தாரண - பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில்

05. ஜே.ஏ ரஞ்சித் - கைத்தொழில் மற்றும் வழங்கள் முகாமைத்துவம்

06. டீ.எம்.ஏ.ஆர்.பி திசாநாயக்க - உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம்

07. எம்.எம் காமினி செனவிரத்ன - பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவம்

08. டபுள்யூ.ஏ சூலாநந்த பெரேரா - தகவல் தொலைத் தொடர்பு

09. வசந்த பெரேரா - மின்சக்தி மற்றும் வலுசக்தி

10. எம்.எம்.பி.கே மாயாதுன்ன - துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து

11. எஸ். ஹெட்டியாரச்சி - பொது நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி

12. ஆர்.பி ஆர்யசிங்க - வெளிநாட்டு உறவுகள்

13. ஏ.எஸ்.எம்.எஸ் மஹனாம - மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக பாதுகாப்பு

14. ஜே.எம்.சி ஜயந்தி விஜேதுங்க - சுற்றாடல் மற்றும் வனஜீவராசிகள்

15. ஆர்.ஏ.ஏ.கே ரணவக்க - காணி மற்றும் காணி அபிவிருத்தி

16. எம்.பீ.டீ.யூ.கே மாபாபத்திரண - கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு மேம்பாடு

17. ஆர்.எம்.ஐ ரத்னாயக்க - கடற்தொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள்

18. பீ.எஸ்.எம் சால்ஸ் - சுகாதார மற்றும் சுதேச வைத்தியம்

19. என்.பி மொன்டி ரணதுங்க - சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறை, தொழில் முயற்சி அபிவிருத்தி

20. பேராசிரியர் பிரியத் பந்து விக்ரம - நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டு வசதி

No comments: