News Just In

10/21/2019 10:48:00 AM

சீரற்ற வானிலையால் இரு விமானங்கள் தரையிறக்கம்

சீரற்ற வானிலையால் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இரு விமானங்கள் இன்று திங்கட்கிழமை (21) காலை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன.

ரியாத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த UL266 விமானமும் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த UL 230 விமானமுமே இவ்வாறு மத்தள விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளன.

No comments: