வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக பூரண கதவடைப்பு..!
வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னாம் முடிவுக்கு வரவேண்டும்...! வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நிலவும் இராணுவ பிரசன்னத்திற்கும், அதனால் ஏற்படும் பாதிப்புக்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 15ம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அழைக்கிறது. அனைவரும் உங்களது ஆதரவினை எமது மக்களுக்காக மக்களின் எதிர்காலத்திற்காக தாருங்கள்.
8/12/2025 06:04:00 PM
Home
/
Unlabelled
/
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக பூரண கதவடைப்பு..!இரா சாணக்கியன்
வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிராக பூரண கதவடைப்பு..!இரா சாணக்கியன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: