தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் அரச நிறுவனங்களில் பணியாற்றிய அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளை நிரந்தரமாக சேவையில் இணைத்துக்கொள்வதற்கு பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, குறித்த பதவிகளில் இணைக்கப்பட்டு சேவையில் 180 நாட்களை பூர்த்தி செய்த, அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
2/19/2020 11:20:00 AM
அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு நிரந்தர நியமனம்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: