கல்வி அபிவிருத்திச் சங்கம் நடாத்தும் உள்ளக விளையாட்டு விழா இறுதி போட்டிகள் இன்று!
கல்வி அபிவிருத்தி சங்கத்தின் (EDS)உள்ளக விளையாட்டு கழகத்தால்28ஆம்திகதியிலிருந்து நடாத்தப்படும் வல்லாட்டம்(Chees), சுண்டாட்டம்(Caram)போட்டிகளுக்கானநிறைவு நாள் போட்டிகள் இன்றாகும்.
இன்றைய இறுதிநாள் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக மாவட்ட சுகாதார பணிப்பாளர் Dr இராசரெத்தினம் முரளீஷ்வரன் கலந்துசிறப்பிக்க உள்ளார்.
வல்லாட்ட போட்டியில் மிகசிறந்த தேர்ச்சி காட்டு ம் போட்டியாளருக்கு காலம்சென்ற கதிரமலை சந்திரகாந்தன் ஞாபகார்த்த வெற்றிகேடயம் வழங்கப்படும்
No comments: