பெரும் கடத்தல்காரர்களில் ஒருவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்
இலங்கைக்கு போதைப்பொருளை விநியோகிக்கும் 5 பெரு அளவிலான கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக் நேற்று (14) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 26 ஆம் திகதி டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
மேலும் இவர் டுபாயில் பெரும் கோடீஸ்வரராக தலைமறைவாகியிருந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன
8/15/2026 05:48:00 PM
பெரும் கடத்தல்காரர்களில் ஒருவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: