
திருகோணமலை அபயபுரத்தில் இருந்து இருவரை ஏற்றிக் கொண்டு தம்புள்ளை நோக்கி பயணித்த கார் ஹபரண காட்டுப் பகுதியில் வீதியில் தரித்து நிறுத்து வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த. இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
No comments: